Top posting users this month
No user |
Similar topics
மத்திய வங்கி ஆளுநர் குற்றவாளி!– கோப் குழு முடிவு?
Page 1 of 1

அரச நிறுவனங்கள் சம்பந்தமான நாடாளுமன்ற (கோப்) குழு, மத்திய வங்கியின் முறி பத்திரம் விவகாரம் தொடர்பில் நடந்திய விசாரணைகளில் வங்கியின் தற்போதைய ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் விசாரணை இன்னும் முடியவில்லை எனவும் அது சம்பந்தமான சாட்சியமளிக்க மேலும் சிலர் அழைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், அரசாங்கத்தை அசெளகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் வேண்டுமென்றே பொய்ப்பிரசாரங்ககள் முன்னெடுக்கப்படுவதாகவும் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அடக்குவதற்காக சூழ்ச்சி திட்டங்களில் மற்றுமொரு நடவடிக்கையாக இது நடைபெறவுள்ளதாக கோப் குழுவின் முடிவு குறித்து தகவல் வழங்கிய வட்டாரங்கள் கூறின.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோப் அறிக்கையின் பின் மத்திய வங்கியின் ஆளுநர் கட்டாயம் பதவி விலக நேரிடுமா?
» மத்திய வங்கி ஆளுனரின் மருமகன் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணை குழு
» மத்திய வங்கி மோசடியினை அம்பலப்படுத்திய ரணில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum