Top posting users this month
No user |
Similar topics
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
Page 1 of 1

வழக்குகளின் சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பிலான உத்தேச சட்டப் பிரேரணை எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வழக்குகளின் சாட்சியாளர்கள், குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் உறவினர், நண்பர்கள் இந்தப் புதிய சட்டத்தின் மூலம் நன்மை பெற்றுக்கொள்வார்கள்.
சாட்சியாளர்களின் பொறுப்புக்களைப் போன்றே உரிமைகளை சட்ட ரீதியாக நிலைநாட்ட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
சாட்சியாளர்களை பாதுகாக்க தேசிய அதிகாரசபையொன்று உருவாக்கப்படும்.
நீதி அமைச்சர், நீதி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான செயலாளர் ஆகியோர் இந்த அதிகார சபையில் அங்கம் வகிக்க உள்ளனர்.
சர்வதேச நியதிகளுக்கு அமைவான முறையில் இந்த சட்டம் உருவாக்கப்பட உள்ளது என விஜயதாச ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20ம் திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்.பி
» முன்னாள் மத்திய வங்கி ஆளுனரை பாதுகாக்கும் சட்டமா அதிபர்
» நாடாளுமன்றில் விசேட அமர்வுகள் நடத்தப்படவுள்ளது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum