Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோத்தபாயவை பாதுகாக்கும் ரணில்! ஆங்கில ஊடகம் குற்றச்சாட்டு

Go down

கோத்தபாயவை பாதுகாக்கும் ரணில்! ஆங்கில ஊடகம் குற்றச்சாட்டு Empty கோத்தபாயவை பாதுகாக்கும் ரணில்! ஆங்கில ஊடகம் குற்றச்சாட்டு

Post by oviya Tue Mar 10, 2015 1:37 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முயற்சித்த போதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனைத் தடுத்துள்ளார்.
எனினும் அவரைக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குப் பதிலாக ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரணில் அறிவுறுத்தினார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்சவை மூன்று நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நீதிமன்றத்தில் அனுமதி கோர இருந்துள்ளனர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த நடவடிக்கையைத் தடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்வை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வது அரசுக்கு புதிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்வை காவலில் வைத்து விசாரணை செய்வதை தவிர்த்து, ஏனைய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

அதையடுத்தே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கோத்தபாய ராஜபக்ச உட்பட 4 பேரது கடவுச் சீட்டுக்களையும் முடக்கி வைப்பதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum