Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலன்னறுவையை விட்டு என்னை விரட்ட முடியாது: வசந்த சேனநாயக்க

Go down

பொலன்னறுவையை விட்டு என்னை விரட்ட முடியாது: வசந்த சேனநாயக்க Empty பொலன்னறுவையை விட்டு என்னை விரட்ட முடியாது: வசந்த சேனநாயக்க

Post by oviya Sun Feb 15, 2015 11:31 am

பொலனறுவை மாவட்டத்தை விட்டு என்னை விரட்டியடிக்க முடியாது என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட வரவேற்பு நிகழ்வில் இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புகை அடித்தாலும் நான் பொலனறுவையை விட்டு நான் விலகிச் செல்ல மாட்டேன். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் சிலர் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர்.

பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருந்து நான் மக்களுக்கு சேவையாற்ற பிரதி அமைச்சராக வந்துள்ளேன். எதிர்காலத்தில் இவ்வாறு கட்சித் தாவுவோருக்கு இடமிருக்காது என வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum