Top posting users this month
No user |
Similar topics
சோகமாய் போன காதலர் தினம்! விபத்தில் காதலி பலி...உயிருக்கு போராடும் காதலன்
Page 1 of 1

காதலர் தினம் வந்துவிட்டாலே காதலர்களுக்கு கொண்டாட்டம் தான், இறக்கை கட்டி கொண்டு பறக்க ஆரம்பித்து விடுவர்.
ஆனால் சென்னையில் காதலர் தினத்தை கொண்டாட சென்ற காதல் ஜோடி ஒருவருக்கு இத்தினம் சோகமாய் மாறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை அடுத்த பட்டாபிராம் கருணாகரசேரியில் உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
ஒருசமயத்தில் பைக்கை காதலி ஓட்ட, பின்னால் உட்கார்ந்தபடி வந்தார் காதலன்.
அப்போது கருணாகரசேரி சர்வீஸ் சாலையில் எதிரில் வந்த லாரியும்- பைக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக் கொண்டது.
இதில் காதல் ஜோடி தூக்கி வீசப்பட்டது, சம்பவ இடத்திலயே காதலி பலியானார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காதலன், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையில், இருவரும் காதல் ஜோடிகள். காதலர் தினத்தைக் கொண்டாட பைக்கில் சென்ற போதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தலைமறைவான விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அன்றும் காதலர் தினம்…இன்றும் காதலர் தினம்: முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால்
» காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி
» கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் மூவர் காயம்- முறிகண்டி விபத்தில் ஒருவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum