Top posting users this month
No user |
Similar topics
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக தொடர்ந்தும் ஷெணிக்கா ஹிரிம்புரேகம
Page 1 of 1

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக தொடர்ந்தும் ஷெணிக்கா ஹிரிம்புரேகம செயற்படுவதாக உயர்கல்வி அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
குறித்த பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம் உள்ளதால் புதிதாக ஒருவர் நியமிக்கும் வரை ஹிரிம்புரேகம தலைவராக செயற்படுவார் என உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹிரிம்புரேகமவை பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் செய்ததுடன் இன்றும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் ஹிரிம்புரேகம கடந்த 9ம் திகதி இராஜினாமா செய்ததோடு ஆணைக்குழு உறுப்பினர்கள் 7 பேரும் பதவி விலகினர்.
இன்று ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆணைக்குழுவின் அழைப்பை உதாசீனப்படுத்த மகிந்த முடிவு
» காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணக்கம்!
» திருமலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum