Top posting users this month
No user |
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் இராஜினாமா
Page 1 of 1

முன்னாள் மேன் முறையீட்டு நீதியரசரும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளருமான கீர்த்தி விமலச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஆணைக்குழுவின் செயலாளர் டபள்யூ.ஏ.டி.பி.லக்ஷ்மனிடம் நேற்று காலை கையளித்துள்ளார்.
அத்துடன் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் ஆணையாளர் பதவி விலகியுள்ளார். எனினும் இவரின் திடீர் இராஜினாமாவுக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் மோசடி விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum