Top posting users this month
No user |
ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது!- ஆணைக்குழுவின் தலைவர்
Page 1 of 1

பாரியளவிலான ஊழல் மோசடிகள், அரச துஸ்பிரயோகம், சொத்துக் குவிப்பு, அதிகார துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணைக்குழு இடைக்கால அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் லெசில் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களினால் செய்யப்பட்ட 45 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
அரசியல் பதவிகளை வகித்தவர்கள், வகித்து வருபவர்கள், அரச ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி முதல் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான மக்களின் முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், முறைப்பாடுகள் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum