Top posting users this month
No user |
Similar topics
மனித உரிமை மீறல் அறிக்கை ஓகஸ்ட்டில் ஜனாதிபதியிடம்
Page 1 of 1

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தேசிய விசாரணையின் இறுதியறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.
அறிக்கையை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்து வருவதாக நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.
அந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக இலங்கையின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா மனித உரிமைகளின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு
» ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பொய்யானது: பேராசிரியர் திஸ்ஸ விதாரண
» மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்: ஜனாதிபதி ஆணைக்குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum