Top posting users this month
No user |
Similar topics
திருமலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது!
Page 1 of 1

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்து பதிவு செய்யும் நடவடிக்கைகள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் விசாரணைகள் நடைபெற்றன.
இன்றைய தினம் 181 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது அத்துடன் நாளைய தினத்திற்காக 142 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
தொடரும் ஆணைக்குழுவின் விசாரணைகளை பலர் பகிஷ்கரித்த அதேவேளை, உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லையெனவும் சர்வதேச விசாரணையை நடத்துமாறும் கோரி காணாமல் போனோரின் உறவுகள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணக்கம்!
» ஜனாதிபதி தேர்தல் சதித் திட்டம் குறித்து புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்
» துமிந்த சில்வாவிடம் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum