Top posting users this month
No user |
Similar topics
பொது தேர்தலில் பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்படுமாறு ஹெல உறுமயவிற்கு அழைப்பு
Page 1 of 1

எதிர்வரும் பொது தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுவதற்கு பிரதான இரு கட்சிகளும், ஜாதிக ஹெல உறுமயவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் ஊடக செயளாலர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடந்த நாட்களில் இவ்வாறான வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைத்துள்ளதாகவும். இரு கட்சிகளின் கீழ் போட்டியிடுமாறு வேண்டுக்கோள்களில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய பொது தேர்தலில் எடுக்க வேண்டிய மூன்று சந்தர்ப்பங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய கட்சியாக போட்டியிடுவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவது, அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான கூட்டணியின் கீழ் போட்டியிடுவது போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நாட்களை அறிவித்ததன் பின்னர் நாட்டில் இடம்பெறும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்திற்கு கொண்டுவந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தீர்மானங்கள் எடுப்பதாக வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.தே.கவினால் ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவிற்கு அழைப்பு!
» பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு
» பொது தேர்தலில் மகிந்தவின் சின்னம் வெற்றிலை: டிலான் பெரேரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum