Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.கவினால் ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவிற்கு அழைப்பு!
Page 1 of 1

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளது.
ஹொரண பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த வெளியுறவு துறை பிரதி அமைச்சர் அஜித் பெரேரா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் செயற்பட்டது போன்று எதிர்வரும் காலங்களிலும் குறித்த இரு கட்சிகளும் செயற்படும் என தான் எதிர்பார்ப்பதாக அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொது தேர்தலில் பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்படுமாறு ஹெல உறுமயவிற்கு அழைப்பு
» நாமல் ராஜபக்சவுக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு
» மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த வைத்தியரும், தாதியும் மீள அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum