Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு
Page 1 of 1

வட மாகாணத்தில தமிழ் பொலிசாருக்கான வெற்றிடங்கள் பல காணப்படுகின்ற போதிலும் விண்ணப்பங்கள் கோரும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதில்லை.
இதனை தமிழ் இளைஞர் யுவதிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் ;கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.கே.ஜயலத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் ஊடகவியலாளர் சந்திப் பொன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
எதிர்வரும் 10 ம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் 11 ம் திகதி வவுனியா காமினி மகா வித்தியாலயத்திலும் ஆண், பெண் பொலிசாரை தெரிவு செய்வதற்க்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதற்கு ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் அனைவரும் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ளும் படியும் போக்குவரத்து சம்பந்தமாக அயலில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் தெரிவு செய்யப்படுபவர்கள் அனைவரும் வட மாகாணத்தினுள் கடமைக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் இதனையிட்டு யாரும் பயப்படத் தேவையில்லையெனவும் குறிப்பிட்டார்.
10 ம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கும் 11ம் திகதி வவனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவா்களுக்கும் நடைபெறவள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கில் சுற்றுலாத்துறையில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்: ஹாபீஸ் நசீர்
» பொது தேர்தலில் பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்படுமாறு ஹெல உறுமயவிற்கு அழைப்பு
» காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum