Top posting users this month
No user |
Similar topics
ஒரு மாதம் கடந்தும் மகிந்தவை சந்திக்க மக்கள் மெதமுல்லைக்கு படையெடுப்பு
Page 1 of 1

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குசலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன் வீட்டிற்கும் மெதமுல்லை வீட்டிற்கும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தூர பிரதேசங்களில் உள்ள மக்கள் பஸ், வான்களில் வருகை தரும் மக்களை கட்டுபடுத்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து இன்றுடன் ஒரு மாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேல் கொத்மலை நீர்தேக்கம் அமைத்து 7 வருடங்கள் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: மக்கள் விசனம்
» கடந்த காலங்களில் தொழில் தேடி திரிந்த மக்கள் இப்பொழுது மகிந்தவை தேடி திரிகின்றார்கள்: ரோஹித்த
» 60 நாட்கள் கடந்தும் எமது கோரிக்கையை இந்த அரசாங்கம் உள்வாங்கவில்லை: அரியநேத்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum