Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்ளூர் விசாரணை பொறிமுறைக்கு கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்காது: சுரேஸ் பிரேமசந்திரன்

Go down

உள்ளூர் விசாரணை பொறிமுறைக்கு கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்காது: சுரேஸ் பிரேமசந்திரன் Empty உள்ளூர் விசாரணை பொறிமுறைக்கு கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்காது: சுரேஸ் பிரேமசந்திரன்

Post by oviya Thu Feb 05, 2015 12:52 pm

யுத்தக்குற்ற மீறல்கள் தொடர்பாக தேசிய விசாரணை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உள்ளூர் விசாரணை பொறிமுறைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் ஆதரவு வழங்காது என தெரிவிக்கப்படுகிறது.
வட மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஜெனீவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் தற்பொழுது இடம் பெறுகின்ற விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெறுவதோடு, அதன் அறிக்கை உரிய தினத்தில் முன்வைப்பது அவசியம் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இன்று பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதைய அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தியடைவதாகவும் அதேவேளை வடக்கில் அகதியான மக்களின் மீள் குடியேற்றம் உட்பட பல காரியங்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum