Top posting users this month
No user |
Similar topics
பஸ் கட்டண குறைப்பை அமுல்படுத்தாத 54 பேருக்கு எதிராக முறைப்பாடுகள்
Page 1 of 1

பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக இதுவரையில் 54 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜே.எம்.திலகரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போக்குவரத்து ஆணைக்குழுவின் பிரதான காரியாலயத்திற்கு வரைவழைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாமை குறித்து 011-2595555 எனும் தொலைபேசி இலகத்துடன் தொடர்பு கொண்டு முறையிடுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக 7000 முறைப்பாடுகள்
» வெலே சுதாவின் பரபரப்பு வாக்குமூலம்! 36 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு
» 10 வருடத்திற்குள் ஊழல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum