Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்சே: மத்திய அமைச்சரை வெளுத்து வாங்கும் இளங்கோவன்

Go down

உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்சே: மத்திய அமைச்சரை வெளுத்து வாங்கும் இளங்கோவன் Empty உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்சே: மத்திய அமைச்சரை வெளுத்து வாங்கும் இளங்கோவன்

Post by oviya Fri Jan 30, 2015 1:35 pm

காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகியதற்கு அவரது தாத்தாவை இளங்கோவன் வம்புக்கு இழுத்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன், காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகாலம் கட்சியில் இருந்த தனக்கு, உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் அளிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஜெயந்தி நடராஜனின் விலகல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனடியாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது பக்தவத்சலம் கிடங்கில் அரிசியைப் பதுக்கியவர். பெருந்தலைவர் காமராஜரின் நற்காரியங்கள் பக்தவத்சலத்தின் ஆட்சியால் வீணானது.

மேலும் கடந்த 1967ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு பக்தவத்சலமே காரணம் என கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum