Top posting users this month
No user |
Similar topics
சுவையான விருந்து..மோடியின் குர்தாவில் மயங்கிய ஒபாமா
Page 1 of 1

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் கலந்து கொண்ட, ஒபாமா பல சுவாரசியமான தகவல்களை பரிமாறிக்கொண்டார்.
இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த விருந்தில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, இன்று நாம் வரலாற்று சாதனை நிகழ்த்தியதற்காக பெருமைப்படுவதாகவும், இந்தியா அமெரிக்கா உறவு சிறப்பான ஒன்று' எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி மிகவும் உறுதியானவர். தனது தாயாருடன் சேர்ந்து டீக்கடைக்காரராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக உயர்ந்துள்ளார். இது அசாத்தியமானது, மிகப் பெரிய சாதனையாகும்.
அவர் ஒருமுறை முதலை தாக்குதலில் இருந்து தப்பித்தவர் என்று நான் கேள்விப்பட்டேன். இதுவரை நான் அறியாதது அது. இன்றைய இரவு மோடி குர்தா போட வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு. அந்த அளவுக்கு அது என்னைக் கவர்ந்துள்ளது.
எனது சாதனையை அமெரிக்காவில் மட்டுமே சாதிக்க முடியும். அதேபோல மோடியின் சாதனையை இந்தியாவில் மட்டுமே சாதிக்க முடியும். இருவரின் சாதனையும் இரு நாடுகளிலும் அசாதாரணமானது.
பிரதமர் மோடி தினசரி 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக என்னிடம் தெரிவித்தபோது நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் அவரை விட மோசம். தினசரி 5 மணி நேரம் நான் தூங்குகிறேன் என்று பல விதமான தகவல்களை பரிமாறிக் கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அழகில் மயங்கிய சாமியார்: வாழ்வை தொலைத்த புதுப்பெண்
» ராணுவ அணிவகுப்பின் போது சூவிங்கம் மென்ற ஒபாமா! டுவிட்டரில் விமர்சனம்
» இந்தியாவின் மச சகிப்புத் தன்மையற்ற செயல்பாடுகள் காந்திக்கே அதிர்ச்சி ஏற்படுத்தும்: ஒபாமா கவலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum