Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பேரினவாத அடிப்படையில் புதிய கூட்டமைப்பு! மஹிந்த, கோத்தபாயவுக்கு அழைப்பு

Go down

பேரினவாத அடிப்படையில் புதிய கூட்டமைப்பு! மஹிந்த, கோத்தபாயவுக்கு அழைப்பு  Empty பேரினவாத அடிப்படையில் புதிய கூட்டமைப்பு! மஹிந்த, கோத்தபாயவுக்கு அழைப்பு

Post by oviya Sun Jan 25, 2015 12:06 pm

புதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

சில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.

மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்.

பேரினவாத மற்றும் தேசியவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்க முடியாது: கரு ஜயசூரிய-ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு
» யுத்த குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய புதிய ஆணைக்குழு தேவையில்லை: கூட்டமைப்பு
» புதிய குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மறுப்பு வெளியிட்டுள்ளார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum