Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி மைத்திரியின் விசேட பிரதிநிதி - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஸ்ட ஆலோசகர் ஜயந்த தனபால, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்திக்கவுள்ளார்.
தனபால, இலங்கை அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக நாளை ஜெனீவா செல்லவுள்ளார்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணையின் அறிக்கை எதிர்வரும் மார்ச்சில் வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பில் பேச்சு நடத்தவே தனபால அங்கு செல்கிறார்.
ஏற்கனவே போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளுக்கு புதிய அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை சர்வதேச விசாரணையை உள்நாடு வரையும் கொண்டு வந்தமைக்கு முன்னைய அரசாங்கமே காரணம் என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு
» ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவார்?
» மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ள ஜெனிவா செல்லவுள்ள ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum