Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஏய் நீங்க சூனியக்காரர்களா? 8 பேரை மொட்டையடித்து மலம் சாப்பிட கட்டாயப்படுத்திய ஆசாமிகள்

Go down

ஏய் நீங்க சூனியக்காரர்களா? 8 பேரை மொட்டையடித்து மலம் சாப்பிட கட்டாயப்படுத்திய ஆசாமிகள் Empty ஏய் நீங்க சூனியக்காரர்களா? 8 பேரை மொட்டையடித்து மலம் சாப்பிட கட்டாயப்படுத்திய ஆசாமிகள்

Post by oviya Thu Jan 22, 2015 1:40 pm

ஒடிஷா மாநிலத்தில் சூனியம் வைப்பவர்கள் என்ற சந்தேகத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேரை கட்டாயப்படுத்தி மனித மலம் தின்ன வைத்து ஒரு கும்பல் அட்டகாசம் செய்துள்ளது.
கடந்த 18ம் திகதி கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஒலப்பூர் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், மலம் உண்ண வைப்பதற்கு முன்பு அவர்களுக்கு மொட்டை அடித்துள்ளனர். பற்களையும் பிடுங்கி கொடூரமாக இந்தக் கும்பல் நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றுதான் புகாரின் பேரில் இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளோம். அதில் ஒருவர் கிராம வார்டு உறுப்பினர் ஆவார்.

மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பலர் அந்த சம்பவத்திற்குப் பின்னர் உயிருக்குப் பயந்து கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர்.

அவர்களுக்கு பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum