Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாப்பிட பணம் கிடைக்கவில்லை: நண்பனை அடித்து கொன்ற கொடூரன்

Go down

சாப்பிட பணம் கிடைக்கவில்லை: நண்பனை அடித்து கொன்ற கொடூரன் Empty சாப்பிட பணம் கிடைக்கவில்லை: நண்பனை அடித்து கொன்ற கொடூரன்

Post by oviya Mon Dec 29, 2014 1:42 pm

திருப்பூர் மாவட்டத்தில் காசு தர மறுத்த நண்பரை கட்டிட தொழிலாளி ஒருவர் சுத்தியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கட்டிட வேலை ஒன்றில் இணைந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு, தினேஷிடம் சாப்பாடு வாங்க பணம் கேட்டுள்ளார் ஆனந்த்.

ஆனால் தினேஷ் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது, பின்னர் தினேஷ் தூங்கச் சென்று விட்டார்.

சாப்பிட பணம் தர மறுத்த நண்பன் மீது ஆத்திரத்தில் இருந்த ஆனந்த், நள்ளிரவு 12 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தினேஷ் தலையில் சுத்தியலால் தாக்கி உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தினேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவினாசி பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum