Top posting users this month
No user |
Similar topics
நள்ளிரவில் நகை, பணம் கொள்ளை: கொள்ளையர்களை அடித்தே கொன்ற பொதுமக்கள்
Page 1 of 1

ஸ்ரீபெரும்புதூர் அருகே திருடர்களை பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓரகடத்தை அடுத்துள்ள தேவரியம்பாக்கம் கிராமத்தில் வசித்துவரும் முனியாண்டி, நேற்று குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1 மணி அளவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள் பீரோவிற்குள் இருந்த இருந்த ரூ.3.5 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.
அதனை மூட்டை கட்டி கொண்டு வெளியில் வந்தபோது தூங்கிக் கொண்டிருந்த முனியாண்டியின் மனைவி கழுத்தில் கிடந்த தாலியை கொள்ளையர்களில் ஒருவன் பறித்தான்.
இதனால் திடுக்கிட்டு எழுந்த தனலட்சுமி கூச்சலிட்டதால் கணவர் முனியாண்டி, மகன்கள் பலராமன், தெய்வசிகாமணி ஆகியோரும் திடுக்கிட்டு எழுந்து சத்தம் போட்டனர்.
இதையடுத்து முனியாண்டி குடும்பத்தினரும், ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர்.
ஊரே ஒன்று சேர்ந்து விரட்டுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கொள்ளையர்களில் இருவரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர்.
நகை-பணம் வைத்திருந்த கொள்ளையன் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.
பொது மக்கள் தாக்குதல் நடத்தியதால் 2 கொள்ளையர்களும், தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து மக்களை சரமாரியாக வெட்டினார்கள். கொள்ளையர்கள் பலமாக வெட்டியதில் கிருஷ்ணனின் கை துண்டானது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் கிருஷ்ணனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், வேறு வழியின்றி கொள்ளையர்கள் 2 பேர் மீதும் சரமாரியாக கற்களை எடுத்து வீசினர்.
மேலும் ஆத்திரம் அடங்காத பொது மக்கள் 2 கொள்ளையர்களையும் அடித்தே கொன்றனர்.
தற்பொது இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடுரோட்டில் கற்பழிப்பு காமுகனை அடித்தே கொன்ற மக்கள்
» மாணவர்கள் மர்மமான முறையில் மரணம்: பள்ளி முதல்வரை அடித்தே கொன்ற கிராம மக்கள்!
» சாப்பிட பணம் கிடைக்கவில்லை: நண்பனை அடித்து கொன்ற கொடூரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum