Top posting users this month
No user |
Similar topics
வாரம் ஒரு மனைவியுடன் வாழ வேண்டும்: புருஷன் சண்டை
Page 1 of 1

இரு மனைவியரிடமும் வாரம் ஒரு முறை குடும்பம் நடத்துகிறேன் என்ற ஒப்பந்தத்தை கணவர் மீறியதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர், வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும், லட்சுமணபுரம் ஜெயக்குமாரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.
இப்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்நிலையில் எனக்குத் தெரியாமல் கல்பனா என்ற பெண்ணை என் கணவர், இரண்டாவது திருமணம் செய்தார்.
இதுகுறித்து மகளிர் பொலிசில் புகார் கொடுத்தேன். இருதரப்பினரிடமும், பொலிசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரண்டு மனைவிகளையும் வைத்து வாழ்கிறேன், முதல் வாரம் ஜெயலட்சுமியுடனும், அடுத்த வாரம் கல்பனாவுடனும் குடும்பம் நடத்துகிறேன் என பொலிசாரிடம் ஜெயக்குமார் எழுதி கொடுத்தார்.
அதன்படி என்னுடன் ஒரு வாரம் குடும்பம் நடத்த வரவில்லை. இது குறித்து கேட்டபோது கணவர் குடும்பத்தினர் என்னை விரட்டி விட்டனர்.
ஒப்பந்தப்படி கணவர் என்னுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேலைக்காரருக்காக சண்டை: நடிகைக்கு அடி, உதை
» மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனைவியுடன் இங்கிலாந்து புறப்பட்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum