Top posting users this month
No user |
Similar topics
பிரபல நடிகையை பாதுகாப்பு அமைச்சில் பணிக்கு அமர்த்திய கோத்தபாய
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையின் பிரபல சிங்களத் திரைப்பட நடிகை ஒருவருக்கு அமைச்சில் பதவி ஒன்றை வழங்கியிருந்ததாக தெரியவருகிறது.
இந்த நடிகை விஜய குமாரதுங்க, சனத் குணதிலக்க போன்ற பிரபல சிங்கள திரைப்பட நடிகர்களின் பல படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
குறித்த நடிகைக்கு பாதுகாப்பு அமைச்சில் எந்த பதவி வழங்கப்பட்டிருந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.
எனினும் அவருக்கு உரிய சம்பளமும் 5 இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை தவிர பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான 5565 என்ற இலக்கம் கொண்ட பொன்ஸ் காரை அந்த நடிகை பயன்படுத்தி வந்துள்ளார்.
எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சின் எந்த பணிக்காக இந்த நடிகையை கோத்தபாய ராஜபக்ஷ நியமித்திருப்பார் என கேள்விகள் எழுப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவதாக கூறி மாலனி பொன்சேகா போன்ற நடிகைகள் கடந்த அரசாங்கத்தின் வெற்றிக்காக கடும் முனைப்புகளை மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு அமைச்சில் நியமிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட நடிகை பகிரங்கமான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
» வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் திருட்டு: தலதா அத்துகோரல
» நடிகையை பின் தொடர்ந்து பலாத்கார மிரட்டல் விடுத்த கும்பல்: பொலிசார் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum