Top posting users this month
No user |
Similar topics
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் திருட்டு: தலதா அத்துகோரல
Page 1 of 1

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கடந்த காலத்தில் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் பயிற்சி மையமொன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்விற்கு 126 லட்சம் ருபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெசாக் தினத்தன்று பக்தி பாடல் பயிற்சிக்கு 56 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தானம் வழங்குவதற்கு 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் நத்தார் தின நிகழ்விற்கு 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் பணியக விளம்பர செலவு 362 மில்லியன் ரூபாய்.
எனக்கும் இவ்வாறு செலவு செய்ய முடியும், புது வருட நிகழ்வுகள் நடத்த முடியும். இவ்வளவு பணம் இங்கு வீணடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைகேடுகளை தடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினை சரியான வழியில் கொண்டு செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் போதாது என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுற்றுலா வீசாவில் மோசடி வேலைவாய்ப்பு! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நால்வர் இடைநிறுத்தம்
» வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்
» முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum