Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் அதிகாரியை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்: விசாரணைகள் தீவிரம்
Page 1 of 1

காவத்தை பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரியை சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அத்துல குமார தாக்கிய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரனை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தாக்குதலினால் காயமடைந்த சரத் மென்டிஸ் எகொட உயன என பெயருடைய பொலிஸ் அதிகாரி தற்பொழுது ரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அத்துல குமார உட்பட குழுவினர் தனது வீட்டிற்கு வந்து நேற்று முன் தினம் இத்தாக்குதலை மேற்கொண்டதாக சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அத்துல குமாரவிடம் விசாரனையை மேற்கொண்டுள்ளனர். அதற்கு பதில் அளித்தவர் குறித்த பொலிஸ் அதிகாரியின் மகன், தன் வீட்டிற்கு முன் குடித்து விட்டு தவறான முறையில் நடந்துக்கொண்டுள்ளார் இது தொடர்பாக பொலிஸ் அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புலிகளுக்கு 2005ல் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? - விசாரணைகள் ஆரம்பம்
» மகிந்தவுடன் தொடர்பு பேணும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி: விசாரணைகள் தாமதப்பட காரணம் இதுவா?
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum