Top posting users this month
No user |
Similar topics
நிதி மோசடிக்கு எதிரான பொலிஸ் பிரிவின் விசாரணைகள் தொடரும்: ரணில் அறிவிப்பு
Page 1 of 1

நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவின் விசாரணைகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவினால் தற்போது 20 உயர்நிலை அரசியல்வாதிகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குற்றமிழைத்த அரசியல்வாதிகளுக்கு எதிராக தேர்தல் காலத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் சுதந்திர ஊடக முறை முன்னெடுக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் விசாரணைகள் ஸ்தம்பிதமடையவில்லை!
» தொடரும் வெலே சுதா தொடர்பான விசாரணைகள்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்
» புலிகளுக்கு 2005ல் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? - விசாரணைகள் ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum