Top posting users this month
No user |
Similar topics
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் விசாரணைகள் ஸ்தம்பிதமடையவில்லை!
Page 1 of 1

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் விசாரணைகள் ஸ்தம்பிதமடையவில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் ஒர் உறுப்பினர் பதவி விலகுவதனால் விசாரணைகள் ஸ்தம்பிதமடையாது.
கடந்த சில மாதங்களில் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 300 முறைப்பாடுகளில் அரைவாசி விசாரணை செய்யப்பட்டுள்ளது.
ஏனைய முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளும் விரைவில் பூர்த்தியாகும்.
புதிய ஆணையாளர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதற்கு முன்னதாக செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு முறைப்பாடுகள் தொடர்பில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக பல கோடி ரூபா பணம் மற்றும் அரச சொத்து மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை, விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வறெனினும், புதிய முறைப்பாடுகளை விசாரணை செய்யவும், நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில் வழக்குத் தொடரவும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் ஆணையாளரின் கையொப்பம் அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு
» மகிந்த அரசுக்கு சார்பான அதிகாரிகளால் ஊழல் மோசடி விசாரணைகள் ஆமை வேகத்தில்
» நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum