Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைமையை உடனடியாக விட்டுக்கொடுத்தமை தவறு!- வாசுதேவ

Go down

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைமையை உடனடியாக விட்டுக்கொடுத்தமை தவறு!- வாசுதேவ Empty ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைமையை உடனடியாக விட்டுக்கொடுத்தமை தவறு!- வாசுதேவ

Post by oviya Fri Jan 16, 2015 1:37 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு உடனடியாக விட்டுக் கொடுத்தமை மரண தண்டனைக்குரிய பாரிய தவறாகும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது எனவும், இது அரசியல் ரீதியான தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக அவசர அவசரமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன் பிரதமர் ஒருவரையும் நியமித்தமை வழமைக்கு மாறானது.

அத்துடன் கட்சியின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விட்டுக் கொடுத்தமையினால் தங்களுக்காக வாக்களித்த பெரும் எண்ணிக்கையிலான கட்சி ஆதரவாளர்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum