Top posting users this month
No user |
Similar topics
வாசுதேவ, சுசில் பிரேமஜயந்தவுக்கு சவால்
Page 1 of 1
வாசுதேவ, சுசில் பிரேமஜயந்தவுக்கு சவால்
ஜனாதிபதி மைத்திரிபால- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கூட்டை ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையா? என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இடதுசாரித் தலைவர் வாசுதேவ நாணயக்கார இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணங்கிச் செல்கிறார்.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினராகிய தாம் இந்த அரசியல் இணக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முனைவதாக நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
எனவே கூட்டமைப்பின் செயலாளர் தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று வாசுதேவ ஆங்கில ஊடகம் ஒன்றின் ஊடாக கோரியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கம்யூனிஸ்ட் குமாரசாமியும்! வாசுதேவ நாணயக்காரவும்!
» வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்
» மஹிந்த வெற்றிலை சின்னத்தில் வருவது உறுதி: வாசுதேவ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum