Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


4 மனைவிகளை கட்டிக்கொண்டு, 40 குழந்தைகள் பெறும் கலாச்சாரம்: பெண்களை இழிவுப்படுத்திய எம்.பிக்கு ஆப்பு

Go down

4 மனைவிகளை கட்டிக்கொண்டு, 40 குழந்தைகள் பெறும் கலாச்சாரம்: பெண்களை இழிவுப்படுத்திய எம்.பிக்கு ஆப்பு Empty 4 மனைவிகளை கட்டிக்கொண்டு, 40 குழந்தைகள் பெறும் கலாச்சாரம்: பெண்களை இழிவுப்படுத்திய எம்.பிக்கு ஆப்பு

Post by oviya Wed Jan 14, 2015 12:58 pm

உத்தரபிரேதச மாநிலத்தின் எம்.பி பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதால் தற்போது சிக்கலில் உள்ளார்.
கடந்த 7ம் திகதி மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, 4 மனைவிகளை கட்டிக் கொண்டு, 40 குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் கலாச்சாரம் இந்தியாவுக்கு ஒத்துவராது.

இந்துக்களின் எண்ணிக்கை உயரும் வகையில் இந்து பெண்கள் அனைவரும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் எம்பி பதவியில் இருக்கும் ஒருவர் வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இது அவரின் தனிப்பட்ட கருத்து, பாஜவின் கருத்து அல்ல என்று அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த எதிர்கட்சிகள் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சாக்ஷி மகராஜ் 10 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜ மேலிடம் சாக்ஷி மகராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum