Top posting users this month
No user |
Similar topics
சைலன்டாக ஆப்பு வைத்த மாமியார்: கம்பி எண்ணும் மருமகள்
Page 1 of 1

தன்னை சரியாக கவனிக்கவில்லை என மருமகள் மீது, மாமியார் பொலிசில் புகார் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம சுண்டேகுப்பம் அருகே உள்ள ஆண்டி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(60).
இவரது மகன் பெருமாள், இவரது மனைவி மங்கம்மாள்(30).
வயது முதிர்வு காரணமாக, தனது மகன் பெருமாள் வீட்டிலேயே கோவிந்தம்மாள் வசித்து வருகிறார்.
ஆனால் கோவிந்தம்மாளுக்கு தேவையான பணிவிடைகளை, அவரது மருமகள் மங்கம்மாள் சரியாக செய்து கொடுப்பதில்லை என கூறப்படுகிறது.
மேலும் கோவிந்தம்மாள் சாப்பாடு கேட்டால் சாப்பாட்டு கொடுக்காமல் அவர் மனம் நோகும்படி திட்டுவதும், அவரை ஆபாசமாக பேசுவதும், வீட்டை விட்டு வெளியே விரட்டுவதுமாக மங்கம்மாள் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கோவிந்தம்மாள், கிருஷ்ணகிரி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் செந்தாமரை, மாமியாரை கவனிக்காத மருமகள் மங்கம்மாளை கைது செய்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அடிக்கடி சண்டையிட்ட மாமியார்: கோபத்தில் மூக்கை அறுத்த மருமகள்
» மாத்தறையில் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்
» முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாமியாரை தாக்கும் மருமகள்: வைரலாய் பரவும் வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum