Top posting users this month
No user |
Similar topics
மேலாடையை கிழித்துவிட்டு பலாத்காரமா? அமைச்சரின் சர்ச்சை பேச்சு
Page 1 of 1

பெண் தொண்டர்கள் மேலாடையை கிழித்துவிட்டு, பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதாக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் தேப்நாத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பதவி உயர்வுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மகனையே கைது செய்ததாக கூறுகிறோம்.
இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் தொண்டர்கள் பலர் தங்களது மேலாடையை தாங்களே கிழித்துவிட்டு பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் வீட்டில் கணவருடன் சண்டை போட்டு தாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இதற்கும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரே காரணம் என வதந்திகளை பரப்புகிறார்கள் என பேசியுள்ளார்.
இதனை கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 2 பேர் சேர்ந்து செய்தால் கூட்டு பலாத்காரம் அல்ல: அமைச்சரின் சர்ச்சை பேச்சு
» விவசாயிகள் தற்கொலை செய்ய காதல் தோல்வியே காரணம்: அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
» வெளிவிவகார அமைச்சரின் பயணம் வெற்றி: அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum