Top posting users this month
No user |
Similar topics
மாணவிகளின் ஆடைகளை களைந்த ஆசிரியை: பாய்கிறது பஞ்சாப் அரசு
Page 1 of 1

மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனையிட்ட ஆசிரியை மீது பஞ்சாப் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர்.
7–ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டார்.
இதனை மாணவிகள் மறுத்த போதிலும் அவர் கேட்கவில்லை.
ஒவ்வொரு மாணவியை அவர் சோதனையிட்டார். 13 மாணவிகளை வரிசையாக நிற்கவைத்து அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டார்.
இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அவர்கள் பொலிசில் புகார் செய்ததையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில கல்வித்துறை மந்திரி தல்ஜித் சிங் சீமா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து குர்தாஸ்பூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிக்கை ஒன்றை அளிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வரலாற்றை பறைசாற்றும் பஞ்சாப் கோட்டைகள்
» மாணவருடன் காதல் கொண்ட ஆசிரியை: விருப்பப்படி வாழ அனுமதி அளித்த நீதிமன்றம்
» மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை? பரபரப்பு கடிதம் சிக்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum