Top posting users this month
No user |
Similar topics
துரத்தும் மர்ம காய்ச்சல்: 18 நாட்களில் 16 பேர் பலி
Page 1 of 1

விருதுநகர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 16 பேர் பலியாகியுள்ளதால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 18 நாட்களில் மட்டும் 16 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துரோகம் துரத்தும்
» துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள்
» சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum