Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னையில் விபச்சார புரோக்கர்கள் 2 பேர் அதிரடி கைது: இளம்பெண்கள் 2 பேர் மீட்பு

Go down

சென்னையில் விபச்சார புரோக்கர்கள் 2 பேர் அதிரடி கைது: இளம்பெண்கள் 2 பேர் மீட்பு Empty சென்னையில் விபச்சார புரோக்கர்கள் 2 பேர் அதிரடி கைது: இளம்பெண்கள் 2 பேர் மீட்பு

Post by oviya Mon Aug 17, 2015 3:29 pm

சென்னையில் விபச்சார புரோக்கர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வெளிமாநில இளம்பெண்கள் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், அமைந்தகரை முனிரத்தினம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானதை அடுத்து பொலிசார் நடத்திய சோதனையில், வெளிமாநில இளம்பெண் ஒருவரை மீட்டதோடு, அந்த பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய செல்வம் (23) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், சென்னை செக்ரடரியேட் காலனி 8-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடத்தி வந்த புரோக்கர் வாசுதேவன் (29) என்பவர் கைது செய்யப்பட்டார்.

வெளி மாநில இளம்பெண் ஒருவர் அவரிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட வாசுதேவ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், இந்த இரண்டு இடங்களிலும் மீட்கப்பட்ட வெளிமாநில இளம்பெண்கள் 2 பேரையும் மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum