Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுனந்தாவின் மரணம் கொலையா? சசிதரூர் அதிரடி கேள்வி

Go down

சுனந்தாவின் மரணம் கொலையா? சசிதரூர் அதிரடி கேள்வி Empty சுனந்தாவின் மரணம் கொலையா? சசிதரூர் அதிரடி கேள்வி

Post by oviya Wed Jan 07, 2015 1:55 pm

சுனந்தாவின் மரணம் கொலைதான் என எந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறை முடிவு செய்தது என்று சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல, விஷம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று டெல்லி காவல்துறையினர் நேற்று அறிக்கை வெளியிட்டனர்.

இதுதொர்பாக சசிதரூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுனந்தா கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சுனந்தாவின் மரணத்தில் சதித் திட்டம் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு, உண்மை வெளிப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

சுனந்தாவின் மரணம், கொலை தான் என எந்த அடிப்படையில் காவல்துறை முடிவுக்கு வந்தது என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum