Top posting users this month
No user |
Similar topics
மாத்தளையில் சிறியளவிலான தேர்தல் விதி மீறல்கள்
Page 1 of 1

மாத்தளையில் சிறியளவிலான தேர்தல் விதி மீறல்களை காண முடிவதாக வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுயாதீனமான முறையில் நடைபெறுகின்றதா என்பதனை கண்காணிக்கும் நோக்கில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையாளரின் அழைப்பிற்கு அமைய இந்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
தேர்தல் தொடர்பில் மாத்தளை மாவட்ட செயலாளர் ஹெலன் மீகஸ்முல்லவுடன் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
நகரின் சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் பெனர்கள் சுவரொட்டிகள் கட்அவுட்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த சுவரொட்டிகள் இன்று நள்ளிரவுக்கு முன்னதாக அகற்றப்படும் என மாத்தளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சர் நந்திமித்ரவுக்கு ஐ.தே.கட்சியில் வேட்புமனுவை வழங்க வேண்டாம்: மாத்தளையில் தீர்மானம்
» முன்னாள் வி. புலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதில் உரிமை மீறல்கள்!- சர்வதேச சட்டத்தரணிகள்
» இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum