Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் நந்திமித்ரவுக்கு ஐ.தே.கட்சியில் வேட்புமனுவை வழங்க வேண்டாம்: மாத்தளையில் தீர்மானம்
Page 1 of 1

கலாசார விவகார ராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்கவுக்கு இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக மாத்தளை மாவடத்தில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை வழங்க வேண்டாம் என அந்தக் கட்சியின் மாத்தளை அதிகார சபை கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகார தலைமையில், அலுவிகாரையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காமினி கொஸ்தா இந்த யோசனையை முன்மொழிந்ததுடன் உக்குவளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாரே ராஜ் அதனை வழிமொழிந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்கு நிகரான பதவி எனக்கு வேண்டாம்: சந்திரிக்கா
» இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க சுவீடன் தீர்மானம்
» சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்கள் இருக்கின்றனர்!– அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum