Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சொத்து பிரச்சனை: மோதிக்கொள்ளும் இயக்குநர்- நடிகை

Go down

சொத்து பிரச்சனை: மோதிக்கொள்ளும் இயக்குநர்- நடிகை Empty சொத்து பிரச்சனை: மோதிக்கொள்ளும் இயக்குநர்- நடிகை

Post by oviya Sun Jan 04, 2015 11:04 am

சொத்து பிரச்சினையில் இயக்குநர் பிரியதர்சன்–நடிகை லிசி மாறி, மாறி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இயக்குநர் பிரியதர்சன், நடிகை லிசி ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

24 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த காதல் தம்பதியருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இதற்கிடையில்,லிசிக்கும், பிரியதர்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் லிசி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் நேற்றுமுன்தினம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள எனது திரையரங்கில் பங்கு கேட்டு நடிகை லிசி தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகை லிசி தனது வழக்கறிஞருடன் நேற்று மதியம் 12 மணியளவில் சென்று, பிரியதர்சன் சொத்தில் தனக்கு பங்கு கேட்டு புகார் மனு அளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று
» சிலை கடத்தல் வழக்கில் பெண் நிருபர் கைது: இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தால் அதிரடி!
» பிரச்சனை தீர்வதற்காக நிர்வாண பூஜை: வாலிபரிடம் சில்மிஷம் செய்த குசும்பு சாமியார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum