Top posting users this month
No user |
Similar topics
இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
Page 1 of 1

காப்புரிமை பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அண்மையில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான கப்பல் திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் கரகாட்டகாரன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடலை ரீமிக்ஸ் செய்ய தன்னிடம் இருந்து முறையாக காப்புரிமை பெறவில்லை எனக் கூறி இளையராஜா ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இளையராஜா சார்பில் வழக்கறிஞர் எஸ்.கே.ரகுநாதன் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில் கப்பல் திரைப்பட தயாரிப்பாளர் ஷங்கர், 'ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை பயன்படுத்த அகி மியூசிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
எனது கட்சிக்காரருக்கும், அகி மியூசிக் நிறுவனத்துக்கும் எந்த உடன்பாடும் இல்லை. எனவே அகி மியூசிக்கிடம் அனுமதி பெற்றது செல்லாது. பாடலை பயன்படுத்தியதற்கான ராயல்டியை இளையராஜாவுக்கு வழங்காவிட்டால் மேற்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொது இடத்தை ஆகிரமித்த கோவில்: கடவுள் அனுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்
» சொத்து பிரச்சனை: மோதிக்கொள்ளும் இயக்குநர்- நடிகை
» சிலை கடத்தல் வழக்கில் பெண் நிருபர் கைது: இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தால் அதிரடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum