Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமண செலவை நிவாரண நிதியாக வழங்கும் “காதல் நாயகி“ சந்தியா

Go down

திருமண செலவை நிவாரண நிதியாக வழங்கும் “காதல் நாயகி“ சந்தியா Empty திருமண செலவை நிவாரண நிதியாக வழங்கும் “காதல் நாயகி“ சந்தியா

Post by oviya Tue Dec 08, 2015 2:11 pm

காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் மிக எளிமையான முறையில் கேரளாவில் நடந்தது.
காதல் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சந்தியா, மலையாளம்- தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு சென்னை அசோக்நகரை சேர்ந்த ஐ.டி பொறியாளர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரும் திருமணம் நிச்சயமானது.

இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கனமழை காரணமாக இவர்கள் குடியிருந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

இதனையடுத்து திருமணத்தை சென்னை பதிலாக கேரளா குருவாயூரில் நடத்த முடிவு செய்ததுடன், மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் கூறுகையில், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டோம்.

ஆனால் மழை காரணமாக குருவாயூர் கோவிலில் நடத்தி உள்ளோம். எனவே திருமண செலவை சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum