Top posting users this month
No user |
Similar topics
வெள்ள நிவாரண நிதி: பாலியல் தொழிலாளர்கள் ரூ.1 லட்சம் நிதியுதவி
Page 1 of 1

தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதியாக மகாராஷ்டிரா பாலியல் தொழிலாளர்கள் ரூ.1 லட்சத்தை நிதியுதவியாக அளித்துள்ளனர்.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் தங்களால் இயன்று உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளனர்.
அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்கேனாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கிரிஷ் குல்கர்னி கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கேள்விபட்டதும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய நினைத்தனர்.
அதன்படி மூன்று நாட்களில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு உதவியுள்ளனர், மூன்று ஆயிரம் தொழிலாளர்கள் தலா இரண்டு ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக நாங்கள் டெல்லியில் செயல்பட்டு வரும் கூஞ்ச் தொண்டு நிறுவனத்தை அணுகியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா
» வெள்ள நிவாரண நிதியை குடும்ப தலைவியிடம் வழங்க உயர்நீதிமன்றம் யோசனை: காரணம் என்ன?
» வறுமையில் சிக்கியுள்ள பரவை முனியம்மா: முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் நிதியுதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum