Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக்க கொடவெல
Page 1 of 1

கொழும்பு பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக்க கொடவெல இன்று நிதிமோசடிகள் தொடர்பான பொலிஸ் பிரிவில் விசாரணைக்கு செல்லவில்லை.
இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் இன்று வீட்டில் இல்லாமையால் அவரால் இன்று வரமுடியவில்லை என்றும் வேறு ஒரு தினத்தை ஒதுக்கித்தருமாறும் அவரின் சட்டத்தரணிகள் பொலிஸிடம் கோரியுள்ளனர்
ஏற்கனவே பங்குச்சந்தை மோசடி தொடர்பில் முன்னாள் அதிகாரி ஒருவர் உட்பட்ட இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டநிலையிலேயே இன்று கொடவெல வாக்குமூலத்துக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
சுமார் 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது!- ஆணைக்குழுவின் தலைவர்
» புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கைது
» ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி: முன்னாள் தலைவர் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum