Top posting users this month
No user |
ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி: முன்னாள் தலைவர் விளக்கம்
Page 1 of 1

ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான அறிக்கை குறித்து முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளன.
அதாவது அவர் மாற்றுவழிகள் இருந்த போதிலும் 2.3 பில்லியன் ரூபா பெறுமதியான விமானங்களை அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்தார் என குற்றம் சுமத்தபட்டது.
விமான சேவையில் காணப்பட்ட அனைத்து விமானங்களும் 12 முதல் 18 வருடங்கள் வரை பழமையானவை எனும் காரணத்தினால் ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிடும் நோக்கில் புதிய விமானங்களை கொள்வனவு செய்ததாக முன்னாள் தலைவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum