Top posting users this month
No user |
Similar topics
உரிமைகளுக்காக மக்கள் சக்தியை முன்கொணரப் போவதாக சர்வோதய தலைவர் எச்சரிக்கை
Page 1 of 1

எதிர்காலத்தில் அரசாங்கங்கள், ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க தவறினால் தமது உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்கள் சக்தியை முன்கொண்டு வர தலையிடப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காந்தீய வழி- சர்வவோயதம் சமூக நிறுவனத்தின் தலைவர் ஏ.டி.ஆரியரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
லச்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், சமய, அரசியல் மற்றும் சிவில் சமூக தலைவர்கள், தேசத்துக்கான நல்வழி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது நாட்டின் சமூகத்தில் காணப்படும் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் இன்று மக்கள் மத்தியில் நீதித்துறை, சட்டம், பக்கச்சார்மின்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.
பாரியளவில் லஞ்சம் பெறும் நடவடிக்கைகளும் தரகுப்பெறும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நகர்புறங்களிலும் வாழ்கின்றனர்: மட்டு. வலய அதிபர் சங்கத் தலைவர்
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு
» நாட்டின் மக்கள் தலைவர் மஹிந்த ராஜபக்சவே!– ஜக்சன் அந்தனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum