Top posting users this month
No user |
Similar topics
பிர்னி
Page 1 of 1
பிர்னி
தேவையானவை:
கெட்டி பால் ஒரு லிட்டர்
கோவா 100 கிராம்
அரிசிமாவு தலா 100 கிராம்
சர்க்கரை கால் கிலோ
நெய், பாதாம், பிஸ்தா பருப்புகள் தலா 50 கிராம்
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
தீயை லேசாக எரியவிட்டு, பாதாமை வெந்நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மெல்லியதாக சீவவும்.
பிஸ்தாவையும், சிறு துண்டுகளாக்கவும்.
பால் கொதித்ததும், அரை டம்ளர் எடுத்து, அதில் அரிசி மாவு, கோவாவை கலக்கவும்.
அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் பாலில் சேர்த்து, கட்டி பிடிக்காமல் கிளறவும்.
கலவை இறுகி வரும்போது, சர்க்கரையை கொட்டி கிளறி கொடுக்கவும்.
குங்குமப்பூவை சிறிது பாலில் கரைத்து ஊற்றி, ஏலப்பொடி தூவி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, மேலே பாதாம், பிஸ்தாவை தூவவும்.
இந்த வட இந்திய இனிப்பு பார்க்க அழகாகவும், ரொம்ப சுவையாகவும் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum