Top posting users this month
No user |
Similar topics
நட்ஸ் பிர்னி
Page 1 of 1
நட்ஸ் பிர்னி
பால் - 1லிட்டர்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 50கிராம்
பிஸ்தா - 50கிராம்
ஏலக்காய்த்தூள் - 1ஸ்பூன்
ரவை - 100 கிராம்
சீனி - தேவைக்கு
மஞ்சள் கேசரி கலர் - கொஞ்சம்
முந்திரி ,பாதாம் ,பிஸ்தாவை கொறு கொறுவென்று அரைத்து வைக்கவும்.
ரவையை வறுத்து பாலில் காய்ச்சவும்.
10 நிமிடம் கழித்து அரைத்த நட்ஸ்சை சேர்க்கவும். வெந்தபின்பு சீனி போட்டு காய்ச்சவும்
இதோடு ஏலக்கய்த்தூள், கலர்த்தூள் சேர்க்கவும்.
கடைசியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி இறக்கி ஃபிரிஜில் வைத்து பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum