Top posting users this month
No user |
Similar topics
தயிர்சாதம்
Page 1 of 1
தயிர்சாதம்
தேவையான பொருள்கள்:
அரிசி – 2 கப்
தயிர் – 1கப்
காய்ச்சிய பால் – 1/2கப்
தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி – சிறு துண்டு பொடியாக நறுக்கியது
கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 நம்பர்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசை அலசி குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து தனியே எடுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு. கடலைப்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்கவும்.
பின்னர் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு அடுப்பை அனைத்து விடவும்.
ஆறிய சாதத்தை அதில் கொட்டி தயிர், பால், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். மேலாக கொத்தமல்லி தழையை தூவி கிளறவும்.
சுவையான தயிர்சாதம் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum